Tag: பெண்ணுரிமை

சமூக இடைவெளி

ஏன்னா! பக்கத்தாத்துல இருக்கானே! அந்தப் பையன்! அவனுக்கு ஏதோ டிப்ரெஷ்ஷன்னு சொன்னேளே! ஏனாம்? அது ஒன்னுமிலேடி! கொரோனாத் தொற்றாம்! தனிச்சு வச்சுட்டாளாம்! தனி ரூம் கொடுத்துட்டாளாம்! தனி விரிப்பெல்லாம் கூடக் கொடுத்துட்டாளாம்! தனி பாத்திரம் பண்டங்களாம்! சோறும் மாத்திரை மருந்துகளும் கூட…