
குறிப்பிடப்பட்டவற்றை தவிர, இந்த தளத்தின் உள்ளடக்கம் அனைத்தும் படைப்பாக்கப் பொதுமங்களின் – குறிப்பிடுதல் மட்டும் 4.0 உரிமங்கள் (Creative Commons Attribution 4.0 International license) கீழ் பதியப்பட்டது.
இவ்வொப்பந்தத்தின் படி இந்த தலத்தில் காணும் (மாற்று உரிமம் குறிப்பிடப்படாத) அணைத்து படைப்பாக்கங்களையும் பயன்படுத்த, மாற்றங்கள் செய்து பயன்படுத்த, அவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய ஆக்கங்களை உருவாக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இத்தலத்தில் உள்ள ஆக்கங்கள் அல்லது மாற்றம் செய்யப்பட்ட ஆக்கங்களை வர்த்தக நோக்கிற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் பயன்படுத்தும்பொழுது படைப்பாளியின் பெயரையும் வலைதளத்தின் பெயரையும் (கரும்பலகை) குறிப்பிட்டு உள்ளடக்கத்தின் சுட்டியை (url) இணைக்க வேண்டும். இதுவே இந்த ஒப்பந்தத்தின் ஒரேயொரு கட்டுப்பாடு.