Category: ஒளிப்படம்

மாநகரத்தை தூய்மையாக்கும் புலப்படாத பெண்கள்

நாள் முழுவதும் குப்பைகளைக் கக்கியபடியே நகரம் உறங்கிப் போன பிறகு, ஒரு வலுவான பெண் தொழிலாளர் படை மெல்ல வருகின்றது.