Category: கட்டுரை

மே தினத்தின் தேவை

இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் 1923 -ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கம்யூனிசத் தலைவர் தோழர் சிங்காரவேலரால் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தொழிலாளர்கள் நிலைக்கும் சாதிய அமைப்புக்கும் ஒரு நெருங்கியத் தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பின்மூலம் சாதியத்தின் பெயரால் தொழிலாளர்களின்…

தனிநபர் தகவலைத் திருடும் அரசு: புதுச்சேரி கச்சேரி

ஆம்! இப்படி நாம் என்றாவது ஒரு நாள் சிந்தித்து இருந்தோமானல் இன்று இப்படி ஒரு திருட்டு அரங்கேறியிருக்குமா ? என்பது கேள்விக்குறி தான்… ஆம் நாம் இப்போது பேசப்போவது புதுச்சேரியில் அரங்கேறியுள்ள மிக பெரிய ஊழலைப் பற்றி தான்.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020) – பேரழிவுத் திட்டமும் நாம் செய்ய வேண்டியதும்

பெருந்தொற்று, காலநிலை மாற்றம், நிலத்தடிநீர் உவர்நீராதல்… இவை எல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கின்றன என்று நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே வந்திருக்கிறது சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (EIA 2020) இது ஏற்கனவே இருந்த சூழலியல் தாக்க மதிப்பீடு (1994, 2006) -இல் மாற்றங்கள்…

கோவிட் -19 சீனாவின் உயிர் ஆயுதமா?

இது ஆய்வகத்தில் உருவாக்கிய வைரஸ் அல்ல, இயற்கையாக உருவானது தான் என்பதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளபோதிலும், இனவாதத்தைத் தூண்டுவதற்கான கருவியாகக் கோவிட்-19-யைப் பயன்படுத்துவது பெரும் குற்றமாகும்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு

இந்தியாவில் சாதியும் அதன் அதர்மமும் உலகம் முழுவதும் பொருளியல் மற்றும் பொருட்களின் உடைமை சார்ந்து வர்க்கங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்திய நாட்டில் வர்க்க வேறுபாடுகளைப் பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. இந்திய உற்பத்தி உறவுகளில் வர்க்க வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் பொருளாதாரத்தைப் போலவே…