Author: விஷ்ணு

விஷ்ணு கவிதைகள் – 1

என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை  நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால் மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன் பாலினம் இரண்டு தான் என  மூடனாய் நம்பி இருக்க மாட்டேன் வேறெது பாலினமாய்…

சமூக இடைவெளி

ஏன்னா! பக்கத்தாத்துல இருக்கானே! அந்தப் பையன்! அவனுக்கு ஏதோ டிப்ரெஷ்ஷன்னு சொன்னேளே! ஏனாம்? அது ஒன்னுமிலேடி! கொரோனாத் தொற்றாம்! தனிச்சு வச்சுட்டாளாம்! தனி ரூம் கொடுத்துட்டாளாம்! தனி விரிப்பெல்லாம் கூடக் கொடுத்துட்டாளாம்! தனி பாத்திரம் பண்டங்களாம்! சோறும் மாத்திரை மருந்துகளும் கூட…