Author: அயன் கேசவன்

அயன் கேசவன் கவிதைகள்

அம்மணம் இலையாடை களைந்து  நகர வக்கற்று  சாலையில் ஒதுக்கப்பட்ட கிளையுடலின்  அம்மணத்தைப் பகிர நடக்கிறது ஒன்றாக நிலவில் காய்ந்து ஒற்றைக் காலைத் தூக்கியபடியிருக்கும் நாய்களின்  இரவுப்பசிக்கான சண்டை ஒற்றைக்கை நிலச்சரிவில் சரிந்த  மண்ணின் மேற்புறத்தில் தெரிகிறது.... தொட்டிலில்  துள்ளி கைகால் ஆட்டியபடியிருந்த…