விஷ்ணு கவிதைகள் – 1
என் வாழ்வின் முதல் இருபத்து ஐந்து வருடங்களை நீங்கள் சொல்லும் சமூகத்தின் ஆதிக்கத்தினடியில் வாழ்ந்திடாமல் போய் இருந்தால் மார்புக்கூட்டையும் சரிந்து விழும் இடுப்பு மடிப்பையும் வக்ரகித்திருக்க மாட்டேன் பாலினம் இரண்டு தான் என மூடனாய் நம்பி இருக்க மாட்டேன் வேறெது பாலினமாய்…