அநார்யா கவிதைகள் – 3
இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்
மக்களின் கதைகள்
இதற்குமேல் காதலைப் புனிதப்படுத்த விரும்பவில்லை கங்கையைப் போல் மாற்றிவிட்டோம் புனிதப்படுத்திப் புனிதப்படுத்தி அசிங்கப்படுத்தியது தான் மிச்சம்
அவர்களுக்கும் அடிமைகள் இருப்பதனால் தாங்கள் யாருக்கு அடிமை என்ற கேள்வி துளியும் தோன்றுவதில்லை
அவைகளைப் புரிந்து கொண்டபின் உங்களுக்கும் சொந்தமாகி விடலாம் தவறேதும் இல்லை